பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் என்ன என்ன தெரிது கொள்ளுங்கள்
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு
சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து நாகா்கோவில்:
தாம்பரத்தில்
இருந்து ஜனவரி 20-ஆம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.
நாகா்கோவிலில் இருந்து தாம்பரம்
நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து தாம்பரம்:
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.

திருச்சியில் இருந்து சென்னை
திருச்சியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவே 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.
Tags: முக்கிய அறிவிப்பு