Breaking News

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

அட்மின் மீடியா
0
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்



ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமுகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் ஆகியோர் சுயதொழில் திறனை பெருக்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயாத்திக்கொள்ள இலவச தையல் இயந்திரம் வழங்குதல்.


தகுதிகள்

கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை.

ஆண்டு வருமானம் ரு. 72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தையல் தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்


இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

ஆதரவற்ற / கைவிடப்பட்டவர்/ விதவை / மாற்றுத் திறனுடையோ என்பதற்கான சான்றிதழ்.

குடும்ப வருமானச்சான்றிதழ்.

வயதுச்சான்றிதழ்.

விண்ணப்பதாரார் தையல் தெரிந்தவரா என்பதற்கான சான்றிதழ்.


விண்ணப்பம் டவுன்லோடு செய்ய


https://cms.tn.gov.in/sites/default/files/forms/social_welfare_form8.pdf
LINK

அணுக வேண்டிய அலுவலர்

உங்கள் மாவட்டத்தில் உள்ள 
மாவட்ட சமுகநல அலுவலர் அவர்கள்
அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்

 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback