12ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய கடலோர காவல் படையில் வேலை விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:
NAVIK (General Duty) 10, +2 Entry - 02/2020 Batch.
வயதுவரம்பு:
வயதுவரம்பு:
18 - 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
தகுதி:
கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க: 26 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02..02.2020
Tags: வேலைவாய்ப்பு