10-படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை
அட்மின் மீடியா
0
துப்பாக்கித் தொழிற்சாலையில் பணி
விண்ணப்பிக்கும் முறை: https://www.ofb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிக்காதவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு தேர்வு இல்லை. மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ofb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.ofb.gov.in/uploads/Documents/e16a189ba7c652c4d9b22ce033f05c82.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2020
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2020
Tags: வேலைவாய்ப்பு