Breaking News

வாட்ஸப் காலிங்கில் புதிய அப்டேட்! உடனே பாருங்க

அட்மின் மீடியா
0
வாட்ஸப்பில் தற்போது கால் வெயிட்டிங் அப்டேட்டை  கொண்டுவந்துள்ளது வாட்ஸப்
முதலில் மெசஜ் ஆப்ஷணை மட்டும் கொண்டிருந்த வாட்ஸ் அப், பிறகு வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் என பல வசதிகளை வழங்கி வருகின்றது


தற்போது கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது. 

முன்பு ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்க முடியாது.

ஆனால் தற்போது வேறு அழைப்பில் இருக்கும் போது வாட்ஸ் அப் அழைப்பு வெயிட்டிங் காலாக இருக்கும். 

இந்த வசதியை உடனே பெற உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் வெயிட்டிங் கால் வசதி கிடைக்கப்பெறும்.

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback