தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அட்மின் மீடியா
1
கனமழை காரணமாக இன்று 02.12.2019 பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது
சென்னையில் பள்ளி, கல்லூரி விடுமுறை
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி
விடுமுறை
கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு
விடுமுறை
இராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளுரில் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில்
குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகா
பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
புதுக்கோட்டையில்
அறந்தாங்கி
ஆவுடையார் கோவில்,
மணமேல்குடி
பள்ளிகளுக்கு மட்டும் இன்று(2.12.19)விடுமுறை
மற்றும்....
பாண்டிச்சேரி பள்ளி விடுமுறை.
Tags: முக்கிய செய்தி

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு