ஜனவரி 9 முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு ₹1000/-
அட்மின் மீடியா
1
ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நியாய விலை கடைகளுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலைக்கடைகளில் உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவிப்பு
பொங்கல் பரிசு 1000 ரூபாய் உடன் கூடிய தொகுப்பு கால அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு
சீனி கூப்பனுக்கு பொங்கல் பரிசு இல்லை எல்லோருக்கும் கொடுத்தால் சந்தோஷம் தானே மாண்புமிகு புதல்வர்
ReplyDeleteசீனி கூப்பனுக்கும் கொடுக்க உத்தரவு செய்யும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் ெகாள்கிறேன்