Breaking News

பள்ளிகள் ஜன 4 ம் தேதி திறக்கபடும்: பள்ளி கல்வித்துறை

அட்மின் மீடியா
1

தமிழகத்தில் அனைத்து  பள்ளிகளுக்கும் கூடுதலாக ஒரு நாள் அரையாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, டிசம்பர்  23ம் தேதியில் இருந்து  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, ஜனவரி 4 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Give Us Your Feedback

1 Comments