Breaking News

பள்ளி விடுமுறை மாற்றம் : ஜனவரி 3 ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அட்மின் மீடியா
0
அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும்
ஜனவரி 2-ம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2ஆம் தேதி நடப்பதால்  ஜன.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback