Breaking News

Education Loan வாங்கியவர்களுக்கு வட்டி தள்ளுபடியா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
Education Loan வாங்கியவர்கள் அவரவர் வங்கிக்கு சென்று தற்போது குடுக்கும் Form ஐ Fill செய்து With தாசில்தார் Sign 15ம் தேதிக்குள் கொடுக்கனும் அப்படி செய்தால் மட்டுமே 2009 -2014 வரை வட்டி தள்ளுபடி.  முடிந்த வரை நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள்..


என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க ?

அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அப்படியானால் உண்மை என்ன?

முதலில் மேலே உள்ள வருடத்தை பார்த்தாலே புரியும் இது பொய் செய்தி என 2009 ல் இருந்து 2014 வரை என்பது

அப்படியே அரசு எதாவது தள்ளுபடி செய்கின்றது  என்றால் நடப்பு ஆண்டில் இருந்து அதற்க்கு முந்திய சில ஆண்டுகளுக்குத்தான் கடனையோ அல்லது வட்டியையோ தள்ளுபடி செய்யும்.

தற்போதைய வருடம் 2019.

ஆகவே இது நடந்து பிப்ரவரி 2014 வருடம்

இந்த செய்தியைத்தான்  இன்று எடுத்து 2019 வருடம் வட்டி தள்ளுபடி என ஒரு பொய்யான செய்தியை பரப்புகின்றனர்


பழய செய்தியை எடுத்து இன்று உண்மை என பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்

அட்மின் மீடியா ஆதாரம்



எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback