திப்புவின் ஜனாசா வீடியோ ? உண்மையா
அட்மின் மீடியா
0
திப்புவின் ஜனாஸ ஊர்வலம் என்று ஒரு வீடியோ செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
The Sword of Tipu Sultan
திப்பு சுல்தானின் வாள் 1990 ஆம் ஆண்டில் டிடி நேஷனலில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட மைசூரை ஆண்ட திப்புவின் வரலாற்று தொடர் நாடகம்.
இதை சஞ்சை கான் என்கின்ற நடிகர் இந்த டிவி சீரியலை இயக்கி நடித்த காட்சியில் திப்பு சுல்தான் இறந்த பிறகு நடைபெறும் ஊர்வலமாக எடுக்கப்பட்ட இந்த
வீடியோவில் 25வது நிமிடங்களில் இருந்து எடுத்து அதை கலரில் வந்த வீடியோவை கருப்பு வெள்ளை படமாக மாற்றி உண்மையான திப்புவின் இறுதி சடங்காக பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்
திப்பு சுல்தான் வாழ்ந்த காலம் : 1750-1799
முதன் முதலி கமரவின் மூலம் போட்டோ எடுப்பது கண்டுபிடித்து ஆண்டு : 1816
இப்படி இருக்கும் போது அதற்க்கு மூன்பாக எப்படிப் அவரின் இறுதி ஊர்வலம் படமாக எடுத்து இருப்பார்கள் என நாம சிந்தித்து பார்க்க வேண்டும்
அட்மீன் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி