Breaking News

மொபைல் மூலம் சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி

அட்மின் மீடியா
0
சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி
  • விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
 
https://www.tnpds.gov.in/login.xhtml

  • அதில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவு செய்யுங்கள்

  • அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை பதிவு செய்யுங்கள்

  • அடுத்ததாக அதில் அரிசி கார்டு என்பதை செலக்ட் செய்து பதிவு செய்யவும்
  • அடுத்த 30 நாட்களுக்குள் உங்கள் ரேசன் கார்டு அரிசி கார்டாக மாற்றப்பட்டுவிடும்

  • விண்ணபிக்க கடைசி தேதி  நவ.26 வரை

இனையத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் உங்கள் வட்டவழங்கல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback