இனி ஆதாரில் முகவரி மாற்ற அலைய வேண்டாம் ! வந்துவிட்டது புதிய நடைமுறை
அட்மின் மீடியா
0
தற்போது மத்திய அரசு ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
தற்போது அவர்கள் வசிக்கும் புதிய முகவரியை மட்டும் கொடுத்து, அதே ஆதார் எண்ணை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது ஒரு சுயவிளக்க கடிதம் ஒன்றுடன் புதிய முகவரியுடன் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, நிரந்தர முகவரி, தற்போதைய பணியிட முகவரி என இரண்டு முகவரிகளை பயன்படுத்த முடியும்.
மேலும் இதனால் புதிய இடத்தில் வங்கிக்கணக்கு துவங்க இந்த சட்ட திருத்தம் உதவியாக இருக்கும், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுவோர். வேலை நிமித்தம்
வேறு மாநிலங்களுக்கு செல்வோர், வீடு மாறுவோர் பெரிதும் பயன்பெறுவார்கள். ஆதார் முகவரி மாற்ற அலைய வேண்டியதில்லை
Tags: முக்கிய செய்தி