Breaking News

சிறுமியின் கண்களில் இருந்து கிரிஸ்டல் கற்கள் வருகின்றதே எப்படி?

அட்மின் மீடியா
0
சிறுமியின் கண்களில் இருந்து கிறிஸ்டல் கற்கள் விழுவதைக்காட்டும் இந்த வீடியோ   சமூக வலைதளத்தில் மூலமாக வேகமாக பரவியது. 


அந்த வீடியோவின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க ?

அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

அப்படியானால் உண்மை என்ன?

இந்த வீடியோ 1996 இல் லெபனான் நாட்டில் எடுக்கப்பட்டது

அந்த சிறுமியின் வயது 12 

அந்த சிறுமியின் பெயர் ஹஸ்னா முஹமது மெசெல்மணி 

அது போல் மருத்துவரீதியாக நடக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்

இது பற்றி  மேஜிக் நிபுனர்  ஜோ நிக்கல்கூறும் போது  ஒரு எளிய தந்திரத்தால் இதனை எளிதாக செய்ய முடியும் என்று கூறினார்.

அவர் இதேபோன்ற சில கிரிஸ்டல் கல்களை  எடுத்து தனது கண்ணிமையை வெளியே இழுத்து அதனுள் வைத்து விடுவது பின்னர் ஒரு கேமராவின் முன், சிறுமியின் கண்களில் கண்ணீர் வருவது போலவே, ஒன்றன்பின் ஒன்றாக கண்ணிலிருந்து மெதுவாக வெளியே வருவது போன்று செய்ய முடியும் என்று கூறினார் 

அட்மின் மீடியா ஆதாரம்

http://www.hoaxorfact.com/pranks/12-year-old-girl-cries-crystals.html

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback