Breaking News

+2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் கிளார்க் வேலை வேண்டுமா?

அட்மின் மீடியா
0
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு கழகத்தில்  கிளார்க் பணி


பணி: 

Upper Division Clerk

தகுதி: 

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: 

Lower Division Clerk

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்



 https://admission-delhi.nielit.gov.in/

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback