Breaking News

சுஜித்தின் புகைபடம் என்று பரவும் வேறு யாரோ ஒரு குழந்தையின் புகைப்படங்கள்

அட்மின் மீடியா
0
சுஜித்தின் புகைப்படம் என பரவும்  பொய்யான வேறு புகைபடங்கள்


இவர் தான் சுஜித் என்று  வேறுயாரோ ஒரு சிறுவனின் புகைப்படமும், வீடியோவும் அதிகளவில் பகிரப்படுகின்றன. 


திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் 4 ம் நாள் இறந்த நிலையில் உடல் மீட்கபட்டு அடக்கமும் நடந்துவிட்டது

பலரும் சுஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து அவனின் இறப்புக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 அதேசமயம்  சுஜித் என்று கவேறு ஒரு சிறுவனின் புகைப்படமும், வீடியோவும் பலராலும் அதிகளவில் ஷேர் செய்யபடுகின்றது
எனவே பொய்யான புகைபடங்களை
ஷேர் செய்யாதீர்கள்

சுஜித்தின் உண்மையான புகைபடம் இதுதான்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback