தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.. மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.