பிரதமர் மோடி அவர்கள் மாமல்லபுரத்தில் குப்பை எடுத்தது விளம்பரத்திற்க்காகவா? அங்கு குப்பை எடுப்பது ஏற்கனவே திட்டமிட்டு ஷூட்டிங் எடுத்தார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
4
பிரதமர் மோடி அவர்கள் மாமல்லபுரத்தில் குப்பை எடுத்தது விளம்பரத்திற்க்காகவா? அங்கு குப்பை எடுப்பது ஏற்கனவே திட்டமிட்டு ஷூட்டிங் எடுத்தார்களா? உண்மை என்ன?
சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழகத்தின் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
இருவரின் சந்திப்பிற்கு பிறகு மறுநாள் பிரதமர் மோடி
மகாபலிபுரம் கடற்கரையில் நடைபயனம் மேற்கொள்ளும் போது கடற்கரையில்
இருக்கும் குப்பைகளை
சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் முன்பு அங்கு மிகபெரிய பெரிய ஷூட்டிங் குழு இருந்தது என்றும் வேண்டும் என்றே குப்பையை கொட்டி அதனை எடுப்பது போல் விளம்பரத்திற்காக மோடி செய்துள்ளார் என பலரும் பல கருத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள்.
மேலே உள்ள புகைபடம் பொய்யானதுஆகும். அங்கு யாரும் ஷூட்டிங் எடுக்கவில்லை. அந்த ஷூட்டிங் எடுப்பது போல் பகிரபடும் புகைபடம் கடந்த 2013ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கபட்ட புகைப்படம் ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.tayscreen.com/news-detail.cfm?news_ID=515
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
Pm kuppai eduthara illaya
ReplyDeleteஎடுத்தார் எடுத்தது உண்மை ஆனால் சூட்டிங் நடத்தியது பொய்
Deleteசபாஷ்!
ReplyDeleteபொய்யர்களுக்கு சரியான சவுக்கடி!!
yerkanava sutthamakathala irukkum appo ethukku intha velambaram athuvum videovoda
ReplyDelete