Breaking News

கனமழையால் இன்று நீலகிரியில் பள்ளி விடுமுறை

அட்மின் மீடியா
0
தொடர் கனமழையால் நீலகிரியில் பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று வெள்ளிகிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Give Us Your Feedback