Breaking News

கையிருப்பு தங்கம் விற்கப்பட்டதா?ரிசர்வ் வங்கி தகவல்

அட்மின் மீடியா
0
ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதாக பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்கள் அந்த செய்தியினை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது


இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் பதிவு செய்துள்ளது.


https://twitter.com/RBI/status/1188317476376858624

 
கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்கவும் இல்லை, தங்க வர்த்தகத்தில் ஈடுபடவும் இல்லை என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback