Breaking News

சுஜித் மரணம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அட்மின் மீடியா
0
குழந்தை சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  உச்சநீதிமன்த்தில் வழக்கு 

2010 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவும் கீழே விழுந்த குழந்தை சுஜித்திற்க்கு 
அனுபவம் இல்லாதவர்கள் பணியில் ஈடுபடுத்தி அவர்களின் தவறான நடவடிக்கையால் 80 அடிக்கும் கீழ் சுஜித் தள்ளப்பட்டான்
 சுஜித் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் இதற்கு மேல் எந்த குழந்தையும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை தேவை 

அனைத்து மாநிலங்களிலும் ஆழ்துளை கிணறுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்  என வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback