கடின பாறைகளால் சுர்ஜித்தை மீட்பதில் சிக்கல்
அட்மின் மீடியா
0
தற்போது துளையிடும் பணியில் 27 அடி தோன்டியுள்ளனர் அதிக அளவில் பாறைகள் இருப்பதால் துளையிடுவதில்தாமதம்
ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது இதுவரை சுமார் 27 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டு உள்ளது.இன்னும் 80 அடி தோண்டபட உள்ளது
கடினமான பாறைகள் அதிகமாக இருப்பதால் ரிக் இயந்திரம் சூடானதை தொடர்ந்து, சுரங்கம் தோண்டும் பணி தாமதமாக உள்ளது
சுரங்கம் தோண்டும் பணி மாலை வரை நடக்கும் என தெரிகின்றது
தற்போது குழந்தையின் நிலை தெரியவில்லைநல்ல முறையில் மீட்பு பணி நடக்கவும் உயிருடன் சுர்ஜித்தை மீட்கவும் கடவுளை வேண்டுவோம்
Tags: முக்கிய செய்தி