Breaking News

பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
 இந்தியர்கள் இனி பிரேசில் வர விசா வாங்க தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார்



இந்த ஆண்டில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றால் விசா தேவையில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள் 

அந்த வரிசையில் தற்போது விசா விதியில் இருந்து இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே இனி இந்தியர்கள் சுற்றுலா மற்றும் வியாபார ரீதியாக பிரேசில் செல்வதாக இருந்தால்  விசா பெறத் தேவையில்லை. பாஸ்போர்ட் வைத்திருந்தாலே அனுமதிக்கப்படுவர்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback