தண்ணீரில் இடி விழும் காட்சி உண்மையா?
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை dam-ல் இருந்து தண்ணீர்
வரும் ஆற்றில் வில்லுக்குறி பக்கம்
தண்ணிரில் இடி விழுவதை பாருங்க!
என்று சமூக வலைதளங்களில் பலரும்
ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது
ஆம்
மேலும் இந்த சம்பவம் கடந்த 2012 ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்தது
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=TD2hyCUePL0
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி