Breaking News

தமிழக அரசில் டிரைவர் வேலை

அட்மின் மீடியா
0
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள  ஓட்டுநர் பணி



வயதுவரம்பு: 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்து பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்) 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க  https://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20APPLICATION%20FORM.pdf என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4வது தளம்,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை,
சென்னை - 15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20NOTIFICATION%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2019

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback