மேட்டூர் அணை வெள்ள அபாய எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
மேட்டூர் அணையில் அதிகளவு அளவு நீர் நிரம்பி வருவதால் இரவு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக உள்ளது. தற்போது 850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118.60 அடியாக உள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று இரவுக்குள் 120 அடியை எட்டி விடும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. மேலும் அணையில் இருந்து நாளை காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுத்தப்பட்டு உள்ளது

Tags: முக்கிய செய்தி