Breaking News

நீண்டநேரம் டைப்பர் அணிந்த குழந்தை புற்றுநோயால் மரணமா ? | உண்மை என்ன ?

அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி நியூஸ் 7 செய்தி சேனலின் நியூஸ் கார்டு உடன் பரவும் செய்தியில்  நீண்ட நேரம் டைப்பர் அணிவித்த தாயின் அலட்சியத்தால் புற்றுநோய் தோற்று ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பரிதாப பலி  எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



இந்த செய்தி உண்மையா ? இப்படி நடக்க வாய்ப்பிருக்கின்றதா ? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து களம் கண்டது அட்மின் மீடியா

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

நியூஸ் 7 செய்தி நிறுவனம் அது போல் ஓர் செய்தியினை வெளியிட வில்லை

அந்த நியூஸ் யாரோ போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளார்கள்

மேலும் குழந்தைக்கு நீண்ட நேரம் டைப்பர் உபயோகிக்காதீர்கள் அது நல்லதல்ல என்பது அட்மின் மீடியாவின் தாழ்மையான வேண்டுகோள்

 

 

Tags: மறுப்பு செய்தி

Share this

2 Comments

அல்லாஹ்வின் அடிமை

22 September 2019 at 12:44

உண்மையை உலகிற்க்கு உரக்கச் சொல்லும் அட்மின் மீடியாவிற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Abdul lathief

22 September 2019 at 15:47

Eat salahudeeb nikkah vedio unmay thanmay anna ji