தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சிறப்பு அதிகாரி
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சிறப்பு அதிகாரி
தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரி சித்திக் நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
வக்ஃப் வாரிய தலைவராக அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா மற்றும் உறுப்பினர்களாக அபூபக்கர் எம்.எல்.ஏ,, தமிழ்மகன் உசேன், தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
வக்பு வாரியத்தை நிர்வகித்து வரும் உறுப்பினர்கள் பதவிக்காலம் செப்டம்பர் 6 ம் தேதியுடன் நிறைவடைந்தது.
புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐஏஎஸ் அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது