நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 23
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி - செப்டம்பர் 30
வேட்பு மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 1
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - அக்டோபர் 3
தமிழக சட்டசபை இடைத் தேர்தல் தேதி - அக்டோபர் 21
இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 24