டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஓர் ஆண்டாக குறைப்பு
அட்மின் மீடியா
0
டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஓர் ஆண்டாக குறைப்பு
தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது
தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டது.
அந்த நடைமுறை தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க தவறினால் மீண்டும் புதிய லைசன்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள்
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.