35 ஆண்டுகளாக கடலில் இருக்கும் எரிமலை உண்மையா ?
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் கடலில் எரிமலை தன் நெருப்பு குழம்புகளை கக்கும் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். மேலும் அதன் அருகில் மிகவும் நெருக்கமாக ஓர் போட் செல்கின்றது அதில் உள்ளவர்கள் அதனை வீடியோ எடுக்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா ? அந்த சம்பவம் எங்கு நடந்தது ? எப்போது நடந்தது? என்று பலரும் அட்மின் மீடியாவில் கேட்டார்கள் அதனால் அந்த செய்தியின் உண்மை அறிய அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த வீடியோ உண்மை தான்
அந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் உள்ள எரிமலையாகும்
அந்த எரிமலை கேடைய வகையைச் சார்ந்த ஒரு எரிமலை ஆகும்.
மேலும்அந்த எரிமலை 1983 ம் ஆண்டிலிருந்து இன்னும் நெருப்பு குழம்புகளை கக்கி வருகின்றது
அங்கு அந்த எரிமலையை பார்க்க சுற்றுலா செல்ல படகு போக்குவரத்து உள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்
http://seelava.com/big-island-boat-tours/lava-boat-tour/
அட்மின் மீடியா ஆதாரம் 2
https://www.youtube.com/watch?v=3B4D81eya38
அட்மின் மீடியா ஆதாரம் 3
https://www.youtube.com/watch?v=2dww24LeoEk