வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
அட்மின் மீடியா
0
வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சில்லரை வணிகர்கள், மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது.
இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது