எய்ம்ஸ் கிளையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி
அட்மின் மீடியா
0
எய்ம்ஸ் கிளையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி
பணி: Nursing Officer Staff Nurse Grade-II
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங், பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங், ஜெனரல் நர்சிங் மிட்வை பிரிவில் டிப்ளமோ முடித்து, தங்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2019
Tags: வேலைவாய்ப்பு