Breaking News

காணாமல் போன முகிலன் ஆந்திரா போலீஸில் வெளியான வீடியோ

அட்மின் மீடியா
0
6 மாதமாக மாயமான முகிலன் ஆந்திர போலீஸ் பிடியில்..


கடந்த 6 மாதமாக மர்மமான முறையில் மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆந்திர போலீஸ் பிடியில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
அந்த வீடியோவில் முகிலன் தாடியுடன் காணப்படுகிறார். ரயில்வே போலீஸார் அவரை கைது செய்து இழுத்து செல்லும் போது, அணுஉலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடியே முகிலன் உள்ளார்.



Share this