மன்மோகன் சிங் வீடு தேடி சென்று சந்தித்த நரேந்திர மோடி உண்மை என்ன
அட்மின் மீடியா
0
மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி என்று சமூக வலைத்தளங்களில் பலரும் ஓர் செய்தியுடன்
மோடி - மன்மோகன் வீடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்
மோடி - மன்மோகன் வீடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்
இந்த வீடியோ உண்மையா, எதற்க்காக இந்த சந்திப்பு நடந்தது, எப்போது நடந்தது என்று அட்மின் மீடியா களம் கண்டது
இந்த சம்பவம் நடந்தது
பிரதமர் நரேந்திரமோடி மன்மோகன் சிங் சந்திப்பு நடந்தது கடந்த 27.05.2014 ஆகும்
மேலும் அந்த சந்திப்பு பற்றி மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்
மேலும் அவரது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்
ஆதாரம் 1
ஆதாரம் 2
ஆனால் அந்த வீடியோவை சிலர் தற்போது நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்
எனவே யாரும் பழைய செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி