கேரளாவில் வாலுடன் குழந்தை பிறந்ததா..?
அட்மின் மீடியா
0
கேரளாவில் வாலுடன் குழந்தை பிறந்ததா..?
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் சிலர் கேரளா தலச்சேரியில் வாலுடன் குழந்தை பிறந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்..!
இந்த செய்தி உண்மையா.? என்று அட்மின்மீடியா களம் கண்டது.
வாலுடன் பிறந்த குழந்தை பங்களாதேசில் பிறந்ததாக கூறப்படுகிறது.
அந்த வாலில் எலும்பு இல்லை என்றும் அது ஒரு தசை வளர்ச்சி என்றும் கூறப்பட்டது..
ஆதாரம் 1
ஆதாரம் 2
மேலும் அந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த வால் நீக்கப்பட்டது..
ஆனால்., ஒரு சிலர் பங்களாதேஷில் நடந்த சம்பவத்தை கேரளாவில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள்..
எனவே., யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்..
Tags: மறுப்பு செய்தி