Breaking News

காசி-விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்கு 80 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டதா

அட்மின் மீடியா
0
காசி-விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்கு 80 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டதாகவும் அந்த வீட்டிற்க்கு கீழ் கோவில்கள் உள்ளதாகவும் கூறி சமூக வலைதளங்களில் ஓர் வீடியோ பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த வீடியோ உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
 

சாலை விரிவாக்க திட்டத்திற்கான பணிகளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது.

இந்த சாலை விரிவாக்க திட்டத்திற்காக கையப்படுத்திய 249 வீடுகளும் இந்து சமயத்தை சார்ந்தவர்களுக்கு சொந்தமானது. அவற்றில் இதுவரை 183 வீடுகளை இடித்துள்ளதில், சிறியது முதல் பெரியது வரை மொத்தம் 23 கோயில்களை கண்டறிந்துள்ளோம்  ஆனையர்  விஷால் பிபிசியிடம் கூறியுள்ளார்
 

இந்த பகுதிக்கு அருகில் மசூதி ஒன்று உள்ளது. ஆனால், இந்த சாலைத் திட்டத்திற்காக முஸ்லிம்களின் வீடுகள் ஏதும் இடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்



ஆதாரம் 1


https://youtu.be/lk_Zf-voPBc


எனவே  யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback