ஏ.டி.எம்.-இல் இருமுறை கேன்சல் பொத்தானை அழுத்தினால் இப்படி நடக்குமா?
அட்மின் மீடியா
0
ஏ.டி.எம்.-இல் இருமுறை கேன்சல் பொத்தானை அழுத்தினால் இப்படி நடக்குமா?
சமூக வலைதளங்களில் ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள கேன்சல் (cancel) பட்டனை இருமுறை க்ளிக் செய்தால், மற்றவர்கள் உங்களது பின் நம்பரை திருட முடியாது என தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.