பாரசிட்டமால் மருந்தில் மாச்சோ வைரஸ் என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம் paracetamol machupo virus fake news
அட்மின் மீடியா
0
பாரசிட்டமால் மருந்தில் மாச்சோ வைரஸ் என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம்
பாரசிட்டமால் மாத்திரையில் மாச்சோ வைரஸ் என்று உள்ளது யாரும் சாப்பிடாதிங்க என்று பலரும் ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
மேலும் இந்த பொய்யான வதந்தி 2017 ம் ஆண்டு முதல் தொடர்ந்து பரவி வருகின்றது
2017 ம் ஆண்டே பல மருந்து கம்பெனிகளும், மருத்துவர்களும் இது பொய்யானது என்று அப்போதே தெரிவித்துள்ளார்கள்
மேலும் சிங்கப்பூர் மருத்துவ அறிவியல் ஆணையம் பாராசிட்டமால் மாத்திரையில் வைரஸ் கிருமி பரவுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் வெறும் வதந்திதான். அந்த தகவலில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த தகவலை யாரும் பகிர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆதாரம் 1
ஆதாரம் 2
ஆதாரம் 3
அந்த தகவல் பொய்யானது யாரும் நம்பவும் வேண்டாம், ஷேர் செய்யவும் வேண்டாம்.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி