சென்னையில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களின் புதிய நேரம் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
அட்மின் மீடியா
0
ஜூலை 1 முதல் புதிய கால அட்டவணைப்படி விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
புதுச்சேரி - கன்னியாகுமரி (16861) வாராந்திர ரயில் இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும்,
கன்னியாகுமரி - புதுச்சேரி (16862) வாராந்திர ரயில் இனி திங்கள்கிழமைகளிலும் வரும் 7-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.
சென்ட்ரலுக்கு வருகை
மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12672) அதிகாலை 5
ஜெய்ப்பூர் வாரம் இருமுறை விரைவு ரயில் (12968) காலை 9.30
திருவனந்தபுரம் வாரம் இருமுறை விரைவு ரயில் (22208) காலை 10.15 மணிக்கு
சென்ட்ரலில் இருந்து
சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு (12639) காலை 7.40
திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695) மாலை 3.20
திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (12697) மாலை 3.10
கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் (12607) மாலை 3.30
எழும்பூருக்கு வருகை
சேலம் - சென்னை எழும்பூர் (22154) அதிகாலை 3.40
காக்கிநாடா - செங்கல்பட்டு காலை 6.05
நிஜாமுதீன் - மதுரை வாரம் இருமுறை
விரைவு ரயில் (12652) காலை 5.55
காரைக்கால் - லோக்மான்யதிலக் வாராந்திர ரயில் (11018) இரவு 9.50
எழும்பூரில் இருந்து
சென்னை எழும்பூர் - குருவாயூர் (16127) காலை 8.25
அனந்தபுரி விரைவு ரயில் (16723) இரவு 8.10
திருநெல்வேலி விரைவு ரயில் (12631) இரவு 7.50
தஞ்சாவூர் விரைவு ரயில் (16865) இரவு 10.55
சேலம் விரைவு ரயில் (22153) இரவு 10.45
செங்கல்பட்டு விரைவு ரயில்கள்
காக்கிநாடா - செங்கல்பட்டு (17644) வருகை நேரம் காலை 7.40
செங்கல்பட்டு - காச்சிகுடா (17652) புறப்படும் நேரம் மாலை 3.20
ஜோலார்பேட்டை - சென்னை சென்ட்ரல் வருகை நேரம் அதிகாலை 5
ரயில் எண்கள் மாற்றம்
சில ரயில்களின் எண்களும் மாற்றப் பட்டுள்ளன.