Breaking News

அரபு நாடுகளில் நாளை பெருநாள் அதிகார பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து 

சவுதி அரேபியா, 

கத்தார்,

குவைத், மற்றும் வளைகுடா 

உள்ளிட்ட நாடுகளில் நாளை ஈதுல் பித்ர்
அதிகாரபூர்வ அறிவிப்பு


தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் வ ஸாலிஹன்


அல்லாஹூ அக்பர்


Give Us Your Feedback