இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி!
அட்மின் மீடியா
0
இனி வரும் நாட்களில்
நெட் பேக்கிங்கில் அனுப்பப்படும் ட்ரான்க்சேக்ஷன் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்
சேவைகளுக்கு இனி கட்டணமே கிடையாது.
இந்த முறைகளுக்கு இனி எந்த கட்டணம் வசூலிக்க கூடாது
என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வரும் ஜீலை 1 முதல் நடைமுறைக்கு வரும்
என்றும். வெளிப்புற பரிவர்த்தனைக்களுக்கு மட்டுமே இனி கட்டணம் விதிக்கப்படும் என்றும்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.