இந்த படிப்பு படிச்சா அரசு வேலை இல்லை
அட்மின் மீடியா
0
இந்த படிப்பு படிச்சா அரசு வேலை இல்லை
இந்த 53 படிப்புக்கு அரசு வேலை இல்லை -அரசின் முடிவால் அதிர்ச்சி
TNPSC-யின் பரிந்துரை ஏற்பு.. 53 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை என அறிவிப்பு
எந்த எந்த படிப்பு படிச்சா அரசு வேலை இல்லை என்று அரசானை வெளியீடு
அரசானை படிக்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்