Breaking News

விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை

அட்மின் மீடியா
0
விடுதலை புலிகளின் ஆதரவு தமிழகத்தில்  அதிகரித்து வருவதால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு


இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு 2024 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசு அறிவித்துள்ளது. 



இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு  அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Give Us Your Feedback