Breaking News

ஆம்புலன்ஸ் மறுக்கபட்டதால் 9 வயது சிறுவன் மரணம்.

அட்மின் மீடியா
0

உ.பி. சாஜகான்பூரில் அப்ரோஸ் என்ற சிறுவன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காய்ச்சல் அதிகமாக இருந்ததால் லக்னோ கொண்டுபோக சொல்லியுள்ளனர் மருத்துவர்கள்.
சிறுவன் பெற்றோர் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர்.


ஆனால் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளனர்.


மருத்துவமனையில் 3 ஆம்புலன்ஸ் நின்ற நிலையில் தங்களுக்கு தரவில்லை என பெற்றோர் கூறுகின்றனர்.


கையிலே சிறுவனை தூக்கி செல்ல சிறுவன் வழியிலே இறந்துவிட்டான்.
திங்கள் இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.


பெற்ற தாய் மகனை உயிரோடு எடுத்து செல்ல அவன் பிணமாக மாறிபோனது கொடுமையின் உச்ச கட்டம்.


ஆம்புலன்ஸ் மறுக்கபட்டதற்க்கான காரணம் தெரியவில்லை


இஸ்லாமியர் என்பதால் மறுக்கபட்டதா எனவும் தெரியவில்லை


உத்திரபிரதேசத்தில்  மட்டுமல்ல வட இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தபடுவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது

Share this