ஜுன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா ?
அட்மின் மீடியா
0
ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கபடுமா???
ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று சமூக வலைதளங்களில் ஒர் செய்தியினை பலரும் ஷேர் செய்துவருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா???
அந்த செய்தி முற்றிலும் பொய்யானது
அந்த தகவல் கடந்த 2017 ம் ஆண்டு கடும் வெயிலின் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அந்த பழைய செய்தியை இந்த வருடத்தோடு ஒப்பிட்டு பொய்யான செய்தியாக பரப்புகின்றனர்.
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அப்படியென்றால் உண்மை நிலவரம் என்ன??? பள்ளிகள் என்று திறக்கப்படும்
ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை என்பதே உண்மை
மேலும் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் அதில் மாற்றமில்லை என்று கல்வி அமைச்சர் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது
ஆதாரம்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2285045
ஆதாரம்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2285045
மேலும் செய்திகளின் உண்மைத் தன்மையை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள
Tags: மறுப்பு செய்தி