Breaking News

நாடாளுமன்றம் செல்லும் 27 முஸ்லிம் எம்பிக்கள்!

அட்மின் மீடியா
0
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27  முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.




நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 27 முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1, நவாஸ் கனி - தமிழ் நாடு

2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்

3.அப்துல் காலிக் - அஸ்ஸாம்

4, சவுத்ரி மஹபூப் அலி கைசர் - பிஹார்

5, டாக்டர் முஹம்மது ஜாவித் - பிஹார்

6, ஹஸ்னின் மசூதி - கஷ்மீர்

7, முஹம்மத் அக்பர் லோன் - கஷ்மீர்

8, ஃபாரூக் அப்துல்லா - காஷ்மீர்

9, ஏ. எம்.ஆரிஃப் - கேரளா
10, ஈ.டி.முஹம்மது பஷீர் - கேரளா

11 குஞ்ஞாலி குட்டி. கேரளா

12, முஹம்மது ஃபைசல் - லக்‌ஷதீவு

13. இம்தியாஸ் ஜலீல் - மஹாராஷ்டிரா

14, அசாதுத்தீன் உவைசி - தெலுங்கானா

15, குவார் தானிஷ் அலி - உத்திர பிரதேசம்

16, அஃப்சல் அன்சாரி - உத்திர பிரதேசம்

17, எஸ்.டி. ஹசன் - உத்திர பிரதேசம்

18, முஹம்மது அசாம்கான் - உத்திர பிரதேசம்

19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் - உத்திர பிரதேசம்

20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் - உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி - மேற்கு வங்கம்

22, காலிகுர்ரஹ்மான் - மேற்கு வங்கம்

23, அபூ தாஹிர் கான் - மேற்கு வங்கம்

24, சஜாத் அஹமத் - மேற்கு வங்கம்

25 அபு ஹசன் கான் சவுத்ரி -மேற்கு வங்கம்

26 அப்ரின் அலி -மேற்கு வங்கம்

27  முகமது சித்திக் -பஞ்சாப்


கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 23 இஸ்லாமியர்கள் வென்றது குறிப்பிடதக்கது

Give Us Your Feedback