Breaking News

மோடி ஸ்காலர்ஷிப் உண்மையா

அட்மின் மீடியா
0
மோடி ஸ்காலர்ஷிப் உண்மையா



அனைவருக்கும் வணக்கம்.10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி.பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார்.75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO.20559/2015


மேலே உள்ள செய்தி பலர் ஷேர் செய்கின்றார்கள் இது உண்மையில்லை


இது போல் ஒரு திட்டம் மத்திய அரசு அறிவிக்கவில்லை

யாரோ அவரை விளம்பர படுத்த அது போல் பொய்யான செய்தி தயார் செய்துள்ளார்கள்


ஆதாரம்



மேலும் அதில் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற உத்தரவு எண்ணும் போலியானது

இதில் உயர்நீதிமன்ற உத்தரவு எண் என்று குறிப்பிக்கப்பட்டிருப்பது கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்த உத்தரவுக்குரியது.

ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback