Breaking News

விஜயா மருத்துவமனையில் இலவச இருதய ஆபரேசனா

அட்மின் மீடியா
0
விஜயா மருத்துவமனையில், vadapalani,chennai . வரும் 28ஆம் தேதியில் இருந்து, டிசம்பர் 5ம் தேதி வரை,~ ~குழந்தைகளுக்கு இலவச இருதய ஆபரேஷன் Pls Share maximum For Further information contact 9380901361 9710507105 9629288403  நம்மால் முடிந்தவரை பகிர்வோம்~ ~எங்காவது ஓர் மூளையில் இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தைக்கோ. தாயிற்க்கோ. உற்றார் உறவினருக்கோ இச் செய்தி எட்டும் வரை....~என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


கடந்த 3 வருடங்களாக வலம் வரும் பொய் செய்தி

அதில் உள்ள நம்பர் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது எனவே யாரும் நம்பவேண்டாம்

உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய் என்று பரவி வருகின்றது, ஆனால் இந்த செய்தி வருடந்தோறும் பரவி வருகின்றது

இந்த செய்தியை நாமும் வருடந்தோரும் பொய் என்று அறிவித்து கொண்டுதான் இருக்கின்றோம் ,ஆனாலும் இந்த செய்தியை இன்னமும் ஷேர் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback