Breaking News

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் உத்தரவு!



தமிழ்நாட்டில் 3 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வரின் தனிச்செயலராக இருந்த உமாநாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார் 

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம் 

அதேபோல் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ் (Arun IPS) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (TamilNadu Police Academy) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார்.  


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback